டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் 2.0. இந்த படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று மாலை வெளிவந்தது. ட்விட்டர்ல வந்து பல ட்வீட்ஸ், ரீட்வீட் , கமெண்ட்ஸ்னு போயிட்டே இருக்கு.

rajini-2-oரசிகர்களிடம் சிறப்பானா வரவேற்பு பெற்றுள்ள் இந்த மேக்கிங் வீடியோ 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர், அனைவருமே மேக்கிங் வீடியோவே ஹாலிவுட் மாதிரி இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

endhiran-2-0 teaser