ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இதன் படப்பிடிப்பில் ரஜினி இல்லாத காட்சிகள் கடந்த இரு மாதங்களாக படமாகி வந்தது. இந்நிலையில் அடுத்த வாரம் முதல் ரஜினி மீண்டும் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசெர் ரஜினிகாந்த் பிறந்தநாளன்று ஷங்கர் வெளியிட போவதாக நம்ம தகுந்த வட்டரங்கள் தெரிவிக்கிறது.