Tamil Cinema News | சினிமா செய்திகள்
இனியும் பொறுக்க முடியாது.. 2.0 டிரெய்லர் தேதியை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள படம்தான் எந்திரன். இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளிவந்தது. 8 வருடங்களுக்கு பிறகு எந்திரன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்பது உலகம் அறிந்த விஷயம் இப்பொழுது இந்த படத்தின் டிரைலர் வரும் நவம்பர் 3ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது என்பதை அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
The FIFTH FORCE is coming! #2Point0Trailer #2Point0TrailerOnNov3 pic.twitter.com/CYhOZ0R47N
— A.R.Rahman (@arrahman) October 28, 2018
ஷங்கர் படம் என்றாலே சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்பதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும். வரும் காலங்களில் இயந்திரங்கள் தான் மனிதர்களை இயக்கும் என்ற ஒரு மையக்கருத்தை முன் வைத்து இயக்கப்பட்ட கதைதான் எந்திரன்.
The FIFTH FORCE is coming! #2point0Trailer #2point0TrailerOnNov3 pic.twitter.com/f4dBcA9fms
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 28, 2018
The FIFTH FORCE is coming!
Gear up, #2Point0Trailer launching on 3rd November! @2Point0movie @DharmaMovies @LycaProductions #2Point0 #2Point0TrailerOnNov3 pic.twitter.com/MFL6NMnwfE— Akshay Kumar (@akshaykumar) October 28, 2018
