fbpx
Connect with us

Cinemapettai

எனை நோக்கி பாயும் தோட்டா முதல் விமர்சனம்.. யாருப்பா இவரு இப்படி சொல்லிட்டாரே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எனை நோக்கி பாயும் தோட்டா முதல் விமர்சனம்.. யாருப்பா இவரு இப்படி சொல்லிட்டாரே

எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளி வருகிறதோ இல்லையோ அதற்கு முன் அந்த படத்தின் விமர்சனம் வெளிவந்துள்ளது. நாகநாதன் என்பவர் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

இவர் எப்படி படத்தைப் பார்த்தார் என்று பலர் குழம்பி கொண்டிருக்கையில், படத்தை வாங்குவதற்காக விநியோகிஸ்தர்களுக்கு படம் போட்டு காண்பித்துள்ளனர் என்று கூறுகின்றனர். படத்தைப் பார்த்த நாகநாதன் படம் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது என்றும் ரொம்ப நாள் கழித்து வந்தாலும் படம் சூப்பர் ஹிட். மேலும் பாடல்கள் அனைத்தும் அற்புதமாக வந்திருப்பதாக கூறினார்.

அதற்கு நெட்டிசன்கள் பலர் தங்களது கட்சி கருத்தை கூறி வருகின்றனர்

https://twitter.com/Nn84Naganatha/status/1197376272269107200?s=20

அப்டியே சிம்புவோட அச்சம் என்ப்து மடமையடா ரீவீவ் மாதிரியே இருக்கே என ஒருவர் பதில் கொடுத்துள்ளார்.

https://twitter.com/Irfanirru360/status/1197377150556549121?s=20

https://twitter.com/Iam_naveenkrish/status/1197386358156746752?s=20

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top