Tamil Cinema News | சினிமா செய்திகள்
எனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் ரெடி.. ஒரு வழியாக முடிந்த பஞ்சாயத்து
கௌதம் வாசுதேவ் மேனன் எப்பவோ தனுஷை வைத்து எடுத்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கு இப்பொழுதுதான் விமோசனம் கிடைத்துள்ளது.
Published on

எனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர்
கௌதம் வாசுதேவ் மேனன் எப்பவோ தனுஷை வைத்து எடுத்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கு இப்பொழுதுதான் விமோசனம் கிடைத்துள்ளது. இன்னும் சில பல பஞ்சாயத்துகள் இருக்க, இப்பொழுது பிரச்சினைகளை குறைத்துள்ளனர்.
எனை நோக்கி பாயும் படத்தின் டிரைலர் தயாராகிவிட்டதாகவும், அனைத்தும் சரியாக செல்லும் பட்சத்தில் இந்தப் படம் ஏப்ரலில் திரைக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் எனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் அடுத்த வாரம் வெளிவரும் எனவும் கூறுகிறார்கள்.
