Videos | வீடியோக்கள்
பைக் இருக்கா? என மேகா ஆகாஷ் கேட்க.. தனுஷ் செய்யாத சேட்டையை பாருங்க. ENPT ப்ரோமோ வீடியோ
எனை நோக்கி பாயும் தோட்டா – நம் கோலிவுட்டில் அதிக ரிலீஸ் தேதி மாறிய படமும் இதுவாக தான் இருக்கும். அணைத்து தடைகளையும் தகர்த்து படம் இன்று ரிலீசாகிறது. வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் – ஐசரி கணேஷ் இப்படத்தினை வாங்கி வெளியிடுகிறார்.
இப்படத்தின் ரிலீஸ் ப்ரோமோ இதோ ..
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
