Connect with us
boomerang-movie

எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி அறிவிப்பு – இதோ!

ENPT_Release Date

எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி அறிவிப்பு – இதோ!

தனுஷ் நடிப்பில் கடைசியாக வந்து ஹிட் அடித்த படம் கொடி. இப்படத்திற்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா படம் கடந்த பிப்ரவரி மாதமே வருவதாக இருந்தது.

ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படத்தின் ரிலிஸ் தேதி தள்ளிக்கொண்டே போனது, மேலும், படத்தின் இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில் தற்போது வரை இசையமைப்பாளர் யார் என்பது தெரியவில்லை.

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜுன் 23ம் தேதி வெளிவரும் என கூறப்படுகின்றது.

இச்செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக உற்சாகத்தை கொடுத்திருக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top