கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற தகவல் கூட இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். ஆனால், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது சஸ்பென்ஸ் நீடிக்கின்றது.

90% கண்டிப்பாக தர்புகா சிவா தான் இசையமைப்பாளர் என கூற, தற்போது மேலும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

கவலை வேண்டாம், கோ-2 ஆகிய படங்களில் இசையமைத்த லியோன் ஜேம்ஸ் கூட இப்படத்தை இசையமைப்பாளராக இருக்க வாய்ப்புள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.