என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முதலில் நடிக்க இருந்த வில்லன் நடிகர்:

தனுஷ் நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் திரைக்கு வருமா வராதா என கேள்வியாக இருக்கிறது ஏன் என்றால் பல நாட்களாக கிடப்பில் போடப்பட்டு படமாக படுவதுதான் இதற்க்கு காரணம்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் மிஸ்டர் எக்ஸ் என அழைக்கபட்டார் யார் என தெரியாமல் இருந்தபொழுது தர்புகா சிவா என பல இணையதளத்தில் செய்திகள் உலா வந்தன அதன் பின்பு கௌதம் மேனன் உறுதி செய்தார் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

படத்தில் வில்லனாக கோதம் மேனன்னின் உதவி இயக்குனர் ஒருவர் நடித்துள்ளதாக கூறபடுகிறது, ஆனால் இந்த படத்தில் முதல் முதலாக வில்லனாக நடிக்க நடிகர் சமுத்திரகனியுடன் தான் பேச்சுவார்த்தை நடத்ததாம், ஆனால் சில காரணத்தினால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என கௌதம் மேனன் கூறியுள்ளார் சமீபத்தில், மேலும் இந்த படத்தை கண்டிப்பாக ரிலீஸ் செய்வோம் என தனுஷ் கூறியுள்ளார்.