fbpx
Connect with us

Cinemapettai

மக்களை தீவிரவாதியாக மாற்றுகிறீர்கள் – ஒரு போராளியின் எமோஷனல் ஸ்பீச் !

India | இந்தியா

மக்களை தீவிரவாதியாக மாற்றுகிறீர்கள் – ஒரு போராளியின் எமோஷனல் ஸ்பீச் !

தமிழ் நாடே இயற்கை பேரிடர்களாலும், போராட்டத்திலும், சோகத்திலும் மூழ்கிக்கிடக்கிறது, கடந்த சில வருடங்களாகவே தமிழ் நாட்டில் போராட்டங்கள் அதிகமாக நடந்து வருகிறது. காரணம் மக்கள் பிரச்னையை தீர்க்க வேண்டிய அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபத்துக்காகவும், பதவியை தக்கவைக்கவும் செயல்படுவதே காரணம்.

ஸ்டெர்லைட் போராட்டம்

வேதாந்தா குழுமத்துக்கு எதிராக இத்தனை நாட்களாக அமைதி போராட்டமாக நடைபெற்றது, எப்படி நூறுவது நாள் அதுவுமா கலவர பூமி ஆனது. முதலில் தடியடி, பின்னர் கண்ணீர் புகை, தண்ணீர் அடிப்பது, பின் வான் நோக்கி சுடுவது, பின்னர் ரப்பர் புல்லட் மூலமாக இடுப்புக்கு கீழே சுடுவது என்றில்லாமல், ஸ்னிப்ப்ர் வகை துப்பாக்கியால் மக்கள் சூறையாடிவிட்டனர்.

துப்பாக்கி சூடு வாயிலாக இறந்தது எத்துணை பேர், கூட்ட நெரிசலில் சிக்கியது என்று , உயிர் பலியானவர்களின் கணக்கு கூட சரியாக அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் நியமாக பேசும் போராளி நபர் ஒருவரின் வீடியோ வெளியிட்டார்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top