தானியங்கி படி கொண்ட கார் தற்போது ஆடம்பர வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது. காரிலிருந்து இறங்க சிரமப்படும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த தானியங்கி படி (automatic electronic step) மிகவும் உதவியாகவும் இருக்கும்.

பொதுவாக கார்களில் இறங்குவதற்கேற்ப நிலையான படிகள் கொண்டிருக்கும். ஆனால் இந்த தானியங்கி படி மற்ற விலையுர்ந்த சொகுசு கார்களில் பொறுத்த முடியாதது தற்போது இன்னோவா மற்றும் ஃபார்டியுனர் காரில் பொறுத்தி கொள்ளலாம்.

காரின் கதவை திறந்தவுடன் தானியங்கி படி இறங்குவதற்கு ஏதுவாக தானாக இயங்கும். அதேபோல கதவை மூடும் போது தானாகவே காருடன் இணைந்து கொள்ளும். தானியங்கி படி அமைப்பதற்கு எந்த வித வயர் கட்டிங் இல்லாமல் செய்து தரப்படும் மேலும் இந்த தானியங்கி படிகளுக்கு இரண்டு வருட உத்திரவாதத்துடன் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 98406-08835

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here