Tamil Cinema News | சினிமா செய்திகள்
வரும் தேர்தலில் விஜய் ஆதரவு யாருக்கு.. எஸ்.ஏ.சந்திரசேகர் பகீர் விளக்கம்
Published on
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவன் தன் படங்களில் அரசியல் வசனம் பேசி வருவதால் இவர் எப்போது அரசியலுக்கு வரப் போகிறார் என அடிக்கடி கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. அதை தொடர்ந்து நடிகர் விஜய் சர்க்கார் படத்தில் அரசியல் பற்றிய கருத்துக்களை கூறியிருப்பார்.

vijay movie
விஜய்யின் தந்தையும் எஸ் வி சந்திரசேகரும் ஆன இவரிடம் விஜய் எப்போது அரசியலுக்கு வரப் போகிறார் என கேட்டனர். அதற்கு அவர் அது விஜய் இடம் கேட்கவேண்டும் என கூறியுள்ளார்.
எஸ் ஏ சந்திரசேகர் மக்களவைத் தேர்தலில் மறுபடியும் மோடி வரக்கூடாது என மக்கள் விரும்புவதாக கூறினார். இதனால் விஜய் அரசு அரசியல் வந்தால் பாஜகவினர் இடையே ஆதரவு கிடையாது என்பதை மறைமுக கூறுவதாக கூறியுள்ளனர்.
