fbpx
Connect with us

தேர்தலில் யாருக்கு வெற்றி? பகிரங்கமாக உளவுத்துறை வெளியிட்ட இறுதி ரிப்போர்ட்

election2019

Politics | அரசியல்

தேர்தலில் யாருக்கு வெற்றி? பகிரங்கமாக உளவுத்துறை வெளியிட்ட இறுதி ரிப்போர்ட்

மத்திய உளவுத்துறை இறுதிக்கட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது, அதில் தேர்தலுக்கு ஒரு நாட்களே உள்ள நிலையில் எந்தெந்த கட்சி எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதை தெரிவித்துள்ளனர்.

இதில் முக்கியமாக அதிமுக-திமுக வெல்லப்போகும் தொகுதிகள் இறுதிகட்ட ரிப்போர்ட்டை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி பார்க்கும்போது லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மட்டும் மக்கள் தொடர்பாகம்,

திமுக கூட்டணி – 27 முதல் 31 தொகுதிகள்
அதிமுக கூட்டணி – 1 முதல் 5 தொகுதிகள்
அமமுக கூட்டணி 1 முதல் 2 தொகுதிகள்

தந்தி டிவி

திமுக கூட்டணி 28 முதல் 30 இடங்கள்
அதிமுக கூட்டணி 10 முதல் 12 இடங்கள்

புதிய தலைமுறை

திமுக கூட்டணி 31 முதல் 33 இடங்கள்
அதிமுக கூட்டணி 6 முதல் 8 இடங்கள்

டைம்ஸ் நவ்

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் 33 தொகுதிகள்
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி 6 தொகுதிகள்

இது எல்லாம் பத்திரிக்கைகள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகள் மூலம் நமக்கு கிடைத்த தகவல் ஆகும்.

ஆனால் மத்திய உளவுத்துறை தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி பெறுவார்கள் என்ற அறிக்கையை சமர்ப்பித்துள்ளது அதில்,

திமுக காங்கிரஸ் கூட்டணி 27 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாகவும்.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் 12 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது

அந்த 12 தொகுதிகளில் பா.ஜ.க இரண்டு இடங்களிலும் தே.மு.தி.க ஒரு இடங்களிலும் வெல்லும் என தெரிவித்துள்ளனர் ஆக மொத்தம் அதிமுக தனித்து 9 சீட்டுகள் மட்டுமே பிடிக்கும் என தெரிகிறது.

இதனால் இறுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top