fbpx
Connect with us

Cinemapettai

தேர்தல் ஆணையிடம் சிக்கிய 1582 கோடி..! மூட்டை மூட்டையாக பணம்..

India | இந்தியா

தேர்தல் ஆணையிடம் சிக்கிய 1582 கோடி..! மூட்டை மூட்டையாக பணம்..

நாடு முழுவதும் வரும் ஏப்ரல்  11ம் தேதியிலிருந்து மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் அறிக்கைப்படி மொத்தமாக 1582  கோடி, நாடு முழுவதும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் .

இது  பல கோடி கணக்கு மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 270 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top