Connect with us
Cinemapettai

Cinemapettai

Sindhu-menon

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஈரம் படத்தில் நடித்த சிந்து மேனனா இது? ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி குண்டாகிட்டாங்களே!

2009ஆம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான வீரம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் சிந்து மேனன்.

ஆனால் ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு வெளியான சமுத்திரம் படத்தில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் தமிழ் சினிமாவுக்கு வராமல் தொடர்ந்து கன்னடா, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தியிருந்தார்.

தற்போது 34 வயதாகும் சிந்து மேனன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

ஏற்கனவே உடல் எடை கூடி இருந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருப்பதால் மேலும் உடல் எடை கூடியது போல் தெரிகிறார்.

சினிமாவுக்கு மொத்தமாக முழுக்கு போட்டுவிட்டு தற்போது இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் சிந்து மேனன்.

Sindhu-menon-cinemapettai

Sindhu-menon-cinemapettai

Continue Reading
To Top