fbpx
Connect with us

Cinemapettai

அரசு பள்ளி தரத்தை உயர்த்தவும் அமைச்சர்கள் வாக்குறுதி.. பெல்ஜியம் செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்!

Education | கல்வி

அரசு பள்ளி தரத்தை உயர்த்தவும் அமைச்சர்கள் வாக்குறுதி.. பெல்ஜியம் செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்!

தமிழக அரசின் அறிவியல் பாடத் திட்டம் தயாரிப்பதற்காக அமெரிக்கா, மலேசியா நாடுகளுடன் 2500 கோடி மதிப்பீட்டில் புத்துணர்வு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திதில் பி.ஜி.பி கல்வி நிறுவனத்தில் பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி, மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

அதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி மாணவர்களுடன் பேசும்போது அனைத்து அரசு பள்ளிகளிலும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

அரசு பள்ளிகளில் சிறப்பு படைப்புகளை உருவாக்கிய பள்ளி மாணவர்களுக்கு கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு பெல்ஜியம் அனுப்பி அரசு பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் அரசின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பின்பு கடைசியாக அமைச்சர் தங்கமணி அனைவரும் வெளிநாட்டிற்கு செல்லாமல் உள்நாட்டிலேயே வேலை செய்து நாட்டின் தரத்தை உயர்த்த வேண்டுமென கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top