fbpx
Connect with us

சிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.

News | செய்திகள்

சிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.

மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் தலைப்பு. ஜூலை மாதம் போல பட அறிவிப்பு வந்தது. அரசியல் சம்பந்தப்பட்ட கதைக்களம். வெங்கட் பிரபு இயக்கம் 9 வது படம்.

இப்படத்தின் கதை அரசியல் சார்ந்ததாக, ரொமான்ஸ், பைட்ஸ் அனைத்தும் கலந்த கலவையாக அமைக்கப்பட்டு இருக்கிறது என்று முன்பே இயக்குனர் கூறியுள்ளனர். சிம்பு நடிக்க இருக்கும் இந்த படத்தின் பூஜை மற்றும் சூட்டிங் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3 தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகின.

str-maanadu

str-maanadu

சுரேஷ் காமாட்சி, சுப்பு பஞ்சு இணைந்து தயாரிக்கும்இப்படத்திற்கான டெக்கினிக்கல் டீம் பற்றி முடிவு செய்து வருகிறார் வெங்கட் பிரபு. இந்நிலையில் படத்தின் கதையை கேட்ட பிரவீன் கே.எல், அவரது ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபுவை பாராட்டியுள்ளார்.

Praveen-K.-L.

“மெர்சலான மாநாடு பட சகிரிப்ட்டை வெங்கட் பிரபு சொன்னார். ஆர்வமாக உள்ளே. இன்னமும் தலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. அருமை மற்றும் தாறுமாறு. கிழி. நேரம் யாருக்கும் காத்திருக்காது.” என்றும் அதில் கூறியுள்ளார்.

வெங்கட் பிரபுவும் தன நடந்திரிகளி தெரிவித்தார். மேலும் இப்படி சட்டுனு இங்க ட்விட்டரில் இதை சொல்லிடீங்க என்றும் கூறியுள்ளார்.

சினிமாபேட்டை கிசு கிசு

மங்காத்தாவில் அஜித்தின் ரோல் போல் மாநாடுவில் சிம்புவுக்கு நெகட்டிவ் ஷேட் நிறைந்த ரோல் என்றனர். காத்திருப்போம் மக்களே.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top