Politics | அரசியல்
இந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.? தெரிந்தால் ஷாக் ஆவிங்க.!
எடப்பாடி பழனிச்சாமி அவரது ஆரம்பகாலத்து புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.? தெரிந்தால் ஷாக் ஆவிங்க.!
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சராக பணியாற்றி வருபவர் எடப்பாடி பழனிச்சாமி. இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே அதிமுகவின் விசுவாசியாக உள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தற்போது துணை முதலமைச்சராக இருக்கும் ஓபிஎஸ் விடம் முதலமைச்சர பதவி கொடுக்கப்பட்டது. கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி இடம் முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

Edappadi Palaniswami
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்றுவரை அவர் தான் முதலமைச்சராக பணியாற்றி வருகிறார்.
அதிமுகவுடன் அன்புமணி ராமதாஸ் கூட்டணி வைத்து உள்ளது குறிபிடத்தக்கது. இவர்களுடன் பி ஜே பி கூட்டணி அமைத்துள்ளது அனைவருக்கும் தெரியும். தற்போது அவரது ஆரம்பகாலத்து புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
