நடிகர் ஆர்.ஜே. பாலாஜி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். வெட்கம் , மானம், சூடு, சொரணை இருப்பவர்கள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வீடியோவை பார்த்த பலரும் ட்விட்டரில் கமெண்ட் போட்டுள்ளனர்.

மேலும், அவர் உன்னுடைய அறுவெறுக்கத்தக்க சாதி அரசியலை காட்டி விளையாடுவதை நிறுத்திக் கொள் என்று தன்னை விமர்சித்தவரை கடிந்துள்ளார் பாலாஜி.