Connect with us

Cinemapettai

47 வயதில் இருக்கும் காலா பட நடிகையின் இளமைக்கால நீச்சல் உடை புகைப்படம்.. சந்தனக்கட்டை என வர்ணிக்கும் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

47 வயதில் இருக்கும் காலா பட நடிகையின் இளமைக்கால நீச்சல் உடை புகைப்படம்.. சந்தனக்கட்டை என வர்ணிக்கும் ரசிகர்கள்

கவிதை பாடும் அலைகள் என்று என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ்.

பின்னர் நாளைய தீர்ப்பு, குருபார்வை, சிம்ம ராசி, அப்பு, தவசி, விரும்புகிறேன், சரவணா போன்ற படங்களில் நடித்து தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

சில வருடங்களாக தமிழ்சினிமாவில் அவரை அடையாளம் காணவே முடியவில்லை. 2018ல் காலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மிக அற்புதமாக நடித்து பல விருதுகளையும் தட்டிச் சென்றார்.

இந்த வருடம் லாக்கப் படத்தில் நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் காக்கி என்ற படம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இளமையான காலங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

kaala-kasturi-rao

kaala-kasturi-rao

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top