Connect with us
Cinemapettai

Cinemapettai

டெல்லி மக்கள் பீதி.. பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்..

earthquake

India | இந்தியா

டெல்லி மக்கள் பீதி.. பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்..

பாகிஸ்தானில் ஏற்பட்ட  நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்டதால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு அந்த வீடியோ வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவு பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, இதுமட்டுமல்லாமல் புதுடெல்லியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக  செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் 3 பேர் இறந்திருக்க கூடும் என்றும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கலாம் என்ற செய்தி வெளியாகியது கேட்டு மக்கள் மிகவும் பதட்டம் அடைந்துள்ளனர்.

https://twitter.com/Bushkhan10/status/1176471348513779712?s=20

 

https://twitter.com/Bhasipp/status/1176475475520184322?s=20

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top