fbpx
Connect with us

Cinemapettai

தென்அமெரிக்காவில் நிலநடுக்கம்… வீதியில் தஞ்சம் அடைந்த மக்கள்..

World | உலகம்

தென்அமெரிக்காவில் நிலநடுக்கம்… வீதியில் தஞ்சம் அடைந்த மக்கள்..

தென்அமெரிக்க நாடான சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிகாலையில் அலறியடித்து ஓடினர். இது அந்த நாட்டிலுள்ள கோபியும்போ என்ற கடற்கரை பகுதியில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் மூலம் உயிரிழந்தவர் மற்றும் பொருள் செய்ததை பற்றி அந்த அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு விபரமும் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னரும் இதே போல் நிலநடுக்கம் அங்கே உணரப்பட்டதாக மக்கள் குறிப்பிடுகின்றனர் அது அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top