fbpx
Connect with us

Cinemapettai

கத்தி படம் போல தளபதி 63க்கும் வேண்டும். நம்பிக்கையோடு காத்திருக்கும் தயாரிப்பாளர். என்ன தெரியுமா ?

News | செய்திகள்

கத்தி படம் போல தளபதி 63க்கும் வேண்டும். நம்பிக்கையோடு காத்திருக்கும் தயாரிப்பாளர். என்ன தெரியுமா ?

தளபதி 63 போஸ்டருக்காக தான் காத்திருப்பதாக AGS உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

தளபதி 63

விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். நயன்தாரா, யோகி பாபு. கதிர், விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, சௌந்தரராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Thalapathy 63 Movie pooja

இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் செல்கிறதாம். எனினும் எந்த ஒரு ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ கூட பெரிதாக வெளியாகவில்லை. எனினும் ரசிகர்கள் பலர் தங்கள் எடிட் செய்து போட்டோ, பட தலைப்பு என ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அர்ச்சனா கல்பாத்தி, டிசைனர் பிரசன்னா உருவாக்கியதில் கத்தி பட போஸ்டரை தனக்கு மிகவும் பிடுத்து எனவும், அதனை தன் ஆபீசில் வைத்துள்ளதாகவும் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

katthi

மேலும் விரைவில் தங்கள் பாணரில் உருவாகும் தளபதி 63 போஸ்டரை வைக்கும் நம்பிக்கையோடு இருப்பதாகவும் அதில் சொல்லியுள்ளார்.

கோபி பிரசன்னா

Gopi Prasanna

இன்று கோலிவுட்டில் போஸ்டர் டிசைன்னிங்கில் கலக்கி வருபவர். இவர் ஏற்கெனவே விஜய் நடித்த கத்தி, தெறி, மெர்சல், சர்கார் ஆகிய நான்கு படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது 5-வது முறையாக தளபதி 63 படத்தில் இணைந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top