Videos | வீடியோக்கள்
போலீஸ் ஆபிசர் கஸ்தூரி துப்பறியும் E.P.CO 302 டீஸர்
சௌத் இந்தியன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் இ பி கோ 302 . காரணின் காத்தவராயன் படத்தை இயக்கிய சலங்கை துரை நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கியுள்ள படம். ஒளிப்பதிவு தண்டபாணி. இசை அலெக்ஸ் பால். எடிட்டிங் காளிதாஸ். இப்படத்தில் கஸ்தூரி, வையாபுரி, கதிர், வர்ஷிதா, ஹனி ரோஸ், நாக சக்தி, கிரேன் மனோகர், ராபின் பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
