fbpx
Connect with us

Cinemapettai

நடிகைகளுக்கு சவால் விடும் துல்கர் சல்மானின் மனைவி.. பொறாமையில் கதற போகும் ஹீரோயின்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகைகளுக்கு சவால் விடும் துல்கர் சல்மானின் மனைவி.. பொறாமையில் கதற போகும் ஹீரோயின்கள்

மணிரத்தினம் இயக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துல்கர் சல்மான். மலையாள படத்தில் கொடிகட்டிப் பறக்கும் மம்முட்டியின் மகன், அதே பெயரை தானும் தக்க வைத்து கொள்ள வேண்டுமென்று பல கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சினிமா துறையை பொருத்தவரை வாரிசு நடிகர்கள் திறமைகள் இருந்த மட்டுமே நிலைத்திருக்க முடியும், அந்த வகையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார் துல்கர் சல்மான்.

மீண்டும் தமிழ் சினிமாவில் ‘நடிகையர் திலகம்’ என்ற படத்தில் ஜெமினிகணேசன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். வரலாற்று சிறப்புமிக்க படத்தில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டார்.

dulquer-salmaan-cinemapettai-2

dulquer-salmaan-cinemapettai-2

தமிழில் மீண்டும் கமர்சியல் ஹிட் கொடுக்க வேண்டும் என்று ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்றது.

இவர் தற்போது தனது குழந்தையின் 3வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் துல்கர் சல்மானின் மனைவி அமல் சுஃபியா பார்த்து ரசிகர்கள் முன்னணி நடிகைகளுக்கு சவால் விடுவாங்க போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

dulquer-salmaan-cinemapettai-2

dulquer-salmaan-cinemapettai-2

Continue Reading
To Top