fbpx
Connect with us

மீண்டும் துல்கர் சல்மான் நடிக்கும் தமிழ் படம் !

மீண்டும் துல்கர் சல்மான் நடிக்கும் தமிழ் படம் !

dulquer salmaanதுல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் சார்லி. வித்தியாசமான கதைகளத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் பிரபல பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய போவதாக அறிவித்திருந்தது. இதில் தனுஷ் ஹீரோவாக நடிப்பார் எனவும் சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது மலையாளத்தில் நடித்து அசத்திய துல்கர் சல்மானே இதன் தமிழ் ரீமேக்கிலும் நடிப்பார் என சொல்லப்படுகிறது. மார்ட்டின் பிரகட் இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக பார்வதி நடித்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top