India | இந்தியா
கொரோனாவை விட என் கணவர் தரும் டார்ச்சர்.. தினமும் படுக்க அழைக்கிறார்.. கதறி அழும் பெண்ணின் வீடியோ
கொரோனாவின் பாதிப்பு உலகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் கணவர் படுக்க சொல்லி என்னை கொடுமைப்படுத்துகிறார் என்று ஒரு பெண் கதறி அழுதும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கணவர்கள் வேலைக்கு செல்வதில்லை அதுமட்டுமில்லாமல் சாப்பிடுவது டிவி பார்ப்பது, தூங்குவது, மனைவியிடம் ஜாலியாக இருப்பது மட்டுமே வேலையாக வைத்துள்ளனராம் பலர்.
இதைத்தாண்டி மெடிக்கல் ஷாப்பில் காண்டம் மற்றும் கரு வராமல் தடுக்கும் மருந்துகள் விற்பனை அதிகரித்துள்ளதாக ஒரு ஷாக்கிங் ரிப்போர்ட் வெளிவந்துள்ளது. தற்போது ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஒரு பெண் தன் கணவர் வலுக்கட்டாயமாக அடிக்கடி படுக்க கட்டாயபடுதுவதாகவும் இதனால் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் கதறி அழும் வீடியோ வெளிவந்துள்ளது.
அந்த வீடியோவில் வேலைக்கு செல்லாததால் என்னிடம் படுப்பதே முழு வேலையாக வைத்துள்ளார் எனவும் இதனால் நான் சில நேரங்களில் மயக்கமடைந்து விடுகிறேன் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டின் அதிபருக்கு இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளாராம். இதில இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நம்ம நாட்டுல இதுபோன்ற வீடியோ வெளிவராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் தான்.
ஆனா நம்ம ஆட்களுக்கு இதைவிட ஒயின்ஷாப் எப்போ ஓபன் ஆகும்னு மைண்ட்ல ஓடிட்டு இருக்கும்.
