Tamil Cinema News | சினிமா செய்திகள்
மேகா ஆகாஷ் , சிம்ரன் தொடர்ந்து ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த அடுத்த ஹீரோயின் … அதிகாரபூர்வ தகவல் !
சன் பிக்சர்ஸ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது. அனிருத்தின் இசையில், திருவின் ஒளிப்பதிவில் இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் டார்ஜிலிங் பகுதியில் 37 நாட்கள் நடைபெற்றது. அதன் பின்னர் தற்பொழுது இரண்டாவது செடுல் நடக்கின்றது.

SUN PICTURES
ரஜினிக்கு மகன்களாக பாபி சிம்ஹா மற்றும் சனத் ரெட்டி இருவரும் நடிக்கவுள்ளனர். சனத் ரெட்டிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் விஜய் சேதுபதி இப்படத்தில் ரஜினிக்கு சமமான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றனர். பின்னர் ப்படத்தில் சிம்ரன் மற்றும் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் இணைந்துள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தனர்.

Sun Pictures
தற்பொழுது சில நாட்களாகவே இருந்து வந்த சலசலப்பு உறுதி ஆகிவிட்டது. இப்படத்தில் த்ரிஷாவும் நடிக்கவுள்ளார்.
We are happy to announce that for the first time, @trishtrashers will be acting with Superstar Rajini in #SuperstarWithSunPictures@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial pic.twitter.com/HPpOXqUtVz
— Sun Pictures (@sunpictures) August 20, 2018
