முன்னாள் உலக அழகியும் முன்னணி பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் இவருக்கு தற்பொழுது வயது 44 ஆகிறது ஆனால் இன்னுமும் தனது அழகு குறையாமல் வலம் வருகிறார். இவர் எங்கு சென்றாலும்  இவரை பார்க்க  ரசிகர்கள் கூட்டம் குவியும்.

aishwarya rai
aishwarya rai

இவர் தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ்,இருவர் என சில படங்களில் நடித்துள்ளார் இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் வயதுக்கு ஏற்றார் போல் உடைகள் அணிவதில்லை என பலர் கூறி வருகிறார்கள் .

aishwarya

சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா துபாய் சென்றுள்ளார் அங்கு ஒரு மால் திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார் அதில் வர நீல நிற கவுன் அணிந்து சென்றுள்ளார் அப்பொழுது அவரை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டார்கள் .

Aishwarya Rai

அதற்காக ரசிகர்களின் அருகில் சென்றுள்ளார் ஐஸ்வர்யா ராய் அப்பொழுது தனது ஆடை விலக மிகவும் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளார் மேலும் அந்த கவுனில் ஒருபக்கம் மட்டுமே சிலிவ் இருந்துள்ளது ஆடையை கையால் பிடித்துக்கொண்டு ரசிகர்களுக்கு கை கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.