Connect with us
Cinemapettai

Cinemapettai

STR 45 : டபிள் ஹீரோ ஆக்ஷன் படத்தில் சிம்பு. இயக்குனர் தயாரிப்பாளர், செகண்ட் ஹீரோ யார் என்ற போஸ்டருடன் வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

STR 45 : டபிள் ஹீரோ ஆக்ஷன் படத்தில் சிம்பு. இயக்குனர் தயாரிப்பாளர், செகண்ட் ஹீரோ யார் என்ற போஸ்டருடன் வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.

கே இ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அவர்கள் பானேரில் வெளியாகும் 20 வது படம். 

மெகா பட்ஜெட் ஆக்ஷன் படமாக உருவாகும் இதன் அறிவிப்பு இன்று காலை வந்துள்ளது.

Studio Green

இதே பாணரில் தேவராட்டம் படத்தில் நடித்த கெளதம் கார்த்திக்கும் இப்படத்தில் நடிக்கிறார். நாரதன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top