dd

 

சின்னத்திரையில் தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் டிடி. இவர் ஹிந்தியில் கரண் ஜோகர் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியை தமிழில் காபி வித் டிடி என்று நடத்தி வருகின்றார்.

அதிகம் படித்தவை:  வரம்புமீறும் பிக்பாஸ்.! லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.!

அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது, இதில் வித்தியாசமான முறையில் பிரபலங்களை கவரும் வகையில் ஷோ நடத்தி வருகின்றார்.

அதிகம் படித்தவை:  கமல்ஹாசனின் அதிரடி அரசியல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்!

ஆனால், ரசிகர்கள் பலரும் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் எலன் என்பவர் நடத்தும் நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பியாக உள்ளது இந்த காபி வித் டிடி-2 என கருத்து தெரிவித்து வருகின்றனர்.