fbpx
Connect with us

முருங்கைக்காய் அதற்கு மட்டும் பயன்படுவதில்லை..! ஆச்சரியம், இவ்வளவு நோய்களை குணப்படுத்துமா?

drumstick

Lifestyle | வாழ்க்கைமுறை

முருங்கைக்காய் அதற்கு மட்டும் பயன்படுவதில்லை..! ஆச்சரியம், இவ்வளவு நோய்களை குணப்படுத்துமா?

பல மக்கள் தற்போது ஃபாஸ்ட் ஃபுட் உணவை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் அதன் விளைவு பற்றி பலரும் அறிந்து கொள்வதில்லை. நம் உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடியது நாட்டு காய்கறிகள் மட்டுமே ஆனால் பலர் நாக்கின் சுவை பாஸ்போர்ட்டை சாப்பிட்டு வருகிறது.

ஆனால் இதனால் குடல் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதி பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என பலரும் கூறி வருகின்றனர். நமது நாட்டில் விளையும் நாட்டுக்காய் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

முருங்கைக் காயின் நன்மைகள்;

  1. முருங்கைக்காயில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
  2. முருங்கைக் காயால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது.
  3. முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரும பிரச்சனைகளை சரிசெய்ய முடியும் எனவும் கூறியுள்ளனர்
  4. முருங்கைக்காயை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது என கூறியுள்ளனர்.
  5. இதை சாப்பிடுவதன் மூலம் அதிக நேரம் உடலுறவு கொள்ளலாம் என்பது விஞ்ஞான உண்மை.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top