fbpx
Connect with us

சரக்கை ராவா அடிக்கும் போதை பெண்கள்.. வைரலாகும் வீடியோ

Tamil Nadu | தமிழ் நாடு

சரக்கை ராவா அடிக்கும் போதை பெண்கள்.. வைரலாகும் வீடியோ

சமீப காலமாக குடிபோதைக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். முன்பெல்லாம் ஆண்கள் தான் குடிபோதையில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பெண்களும் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளனர். சிலர் அந்த மதுவால் என்னதான் இருக்கிறது என தெரிந்து கொள்வதற்காகவே பெண்கள் மது அருந்துகின்றனர். ஆனால் அதன் விளைவு பற்றி தெரியாமல் விளையாடுகின்றனர்.

ஒரு பாத்ரூமில் மூன்று மாணவிகள் ஒன்றாக இருக்கின்றனர். அப்போது ஒரு மாணவி தன் கையில் வைத்திருந்த குவாட்டர் பாட்டிலைத் திறந்து ராவாக அடிக்கிறார். அதற்கு மற்ற மாணவிகள் வேணாம் போதை ஏற போகிறது என கூறுகின்றனர். மற்றொரு மாணவி மூடியில் ஊற்றி குடிக்கிறார்.

தற்போது விளையாட்டாக வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது மட்டுமின்றி பலரும் அறிவுரை கூறி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top