ajith

தமிழ் சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்கள் அஜித்தின் ரசிகர்கள் தான். தற்போது அஜித்தின் மார்க்கெட் கேரளாவிலும் கால் பதித்து வருகின்றது.

மலையாளத்தில் முன்னணி நடிகரான ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், இவர் தீவிர அஜித் ரசிகராம். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  விசுவாசம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடன குழுவுடன் தல அஜித் வைரலாகும் புகைப்படம்.!

இதில் ‘நான் அஜித் சார் போல் நன்றாக பேசுவேன், அவரிடம் பேசி காண்பித்தேன், மிகவும் ரசித்தார், அதை தொடர்ந்து அவருடம் பைக்கில் வெளியே சென்றேன், அப்போது தல அஜித்துடன் நான் போகிறேன் என்று கூற வேண்டும் என்பது போல் இருந்தது.

அதிகம் படித்தவை:  சித்தார்த்தையும் விட்டுவைக்காத அஜித் மோகம்!

ஆனால், என்னால் முடியவில்லை, மீண்டும் அவருடம் பைக்கில் செல்ல வேண்டும்’ என்று காளிதாஸ் ஜெயராம் கூறியுள்ளார். இவர் நடிப்பில் விரைவில் ஒரு பக்க கதை படம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.