fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கமலின் பாபநாசம் ஒரிஜினல் வெர்ஷன் த்ரிஷ்யம் 2 டீஸர் இதோ! நேரடி OTT ரிலீஸ்

Videos | வீடியோக்கள்

கமலின் பாபநாசம் ஒரிஜினல் வெர்ஷன் த்ரிஷ்யம் 2 டீஸர் இதோ! நேரடி OTT ரிலீஸ்

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் ஜீத்து ஜோசப். இவர் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த படம் த்ரிஷ்யம். 5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இதுமட்டுமன்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழிகளில் ரீமேக்கும் ஆனது. பாபநாசம் படத்தில் கமல்ஹாசன், கவுதமி நடித்திருப்பார்.

7 வருடங்களுக்கு ஒரிஜினல் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக முன்பே இயக்குனர் அறிவித்தார். அதே டீமுடன் ஷூட்டிங் ஆரம்பித்தார். தற்பொழுது போஸ்ட் ப்ரொடக்ஷனும் முடிந்து முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது படம்.

இப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகிறது, எனினும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை . இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top