fbpx
Connect with us

Cinemapettai

உச்சகட்ட மது போதையில் தொகுப்பாளினி நிவேதிதா.! நடு ரோட்டில் ரகளை செய்யும் வீடியோ.!

News | செய்திகள்

உச்சகட்ட மது போதையில் தொகுப்பாளினி நிவேதிதா.! நடு ரோட்டில் ரகளை செய்யும் வீடியோ.!

பிரபல தனியார் தொலைகாட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர்  நிவேதிதா இவர் ஏற்கனவே பெரிய பிரச்சனையில் சிக்கி ரசிகர்களால் பெரிதாக விமர்ச்சிக்கப்பட்டார் இது அனைவரும் அறிந்ததே.

nivedhitha

தற்பொழுது இவர் மீண்டும் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டார், ஆம் மது போதையின் உச்சத்தில் காரில் சென்ற பொழுது மற்றொரு கார் மீது மோதியுள்ளார் அதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

nivedhitha

அப்பொழுது அந்த காரில் இருந்த சிறுவன் பதின் என்ற 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் நிவேதிதா செய்த தவறை சுட்டி காடியுல்லான் அதனால் அந்த சிறுவனை fuck u என ஆங்கிலத்தில் ஆபாசமாக திட்டியுள்ளார் இதை பல பொதுமக்கள் அங்கு நடந்ததை வீடியோ எடுத்துள்ளார்கள் தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

https://youtu.be/QgsteDZqdRo

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top