Connect with us

Cinemapettai

dress-remover-app

India | இந்தியா

புகைப்படத்தை வைத்து உடையை கழட்டுவது போன்ற ஆப்.! அடேய் இப்படிலாமா கண்டுபுடிபிங்க

பெண்களின் புகைப்படத்தை வைத்து உடையை கழட்டுவது போன்ற செயலி எஸ்தோனியாவில் வெளியாகி இருந்தது. டீப் நியூட் என்ற அந்த செயலினால் தற்போது பெரும் சர்ச்சையை ஏற் பட்டு முடக்கப்பட்டுள்ளது.

இதனை எதற்காக உருவாக்கினோம் என்பதை ஒரு வினோதமான பதிலை தெரிவித்துள்ளனர்.  பொழுதுபோக்கிற்காக மட்டுமே இந்த செயலியை நாங்கள் உருவாக்கினோம் என்று அவர்கள்  கூறுகின்றனர்.

இதனை  பல பேர் இன்ஸ்டால் செய்து உபயோகித்து வந்த நிலையில் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பினால் பல குரல்கள் ஒன்றிணைந்து தற்போது இந்த செயலி முடக்கப்பட்டுள்ளது.

பெண்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயலிழக்கபட்ட  இந்த செயலியை மீண்டும் வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அரசு இதற்கு பெரும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top