Connect with us

Cinemapettai

சிம்புவை விமர்சித்த திரௌபதி இயக்குனர்.. ஒரு படத்தை எடுத்துட்டு இவன் படுத்துற பாடு என கடுப்பில் கௌதம் மேனன்

mohan-simbu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவை விமர்சித்த திரௌபதி இயக்குனர்.. ஒரு படத்தை எடுத்துட்டு இவன் படுத்துற பாடு என கடுப்பில் கௌதம் மேனன்

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு அளவுக்கு விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.

அதில் திருமணமான பெண்ணை உறவுக்கு அழைப்பது போன்றும், பழைய காதலனை தன்னுடைய மூன்றாவது குழந்தை என்று சொல்லுவதும் ரசிகர்களிடையே பெரும் கேலி கிண்டல்களுக்கு ஆளானது. திரிஷாவின் கையில் சிம்பு குழந்தையை போன்று இருக்கும் மீம்ஸ் கிரியேட் செய்து ரசிகர்கள் அட்ராசிட்டி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திரௌபதி படத்தை இயக்கிய மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தை விமர்சனம் செய்தது யாருக்கும் பிடிக்கவில்லை.

mohan-tweet

mohan-tweet

நாட்டுக்கு கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் கவுதம் மேனன், சிம்புவை, இந்த உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், தங்களுடைய கருத்துக்கள் மற்றும் வசனங்களால் இளைஞர்கள் மனதில் விஷத்தை திணிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

fans-tweet

fans-tweet

இதனால் செம கடுப்பான சிம்பு ரசிகர்கள் மற்றும் கௌதம் மேனன் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் தாளித்து எடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஒரே ஒரு படத்தை எடுத்துவிட்டு இவர் படுத்தும் பாடு என கண்டபடி பேசி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top