Connect with us

Cinemapettai

திரௌபதி இயக்குனரிடம் வாய்விட்டு மாட்டிய விஜய் ரசிகர்.. இதான் சாக்குன்னு தல ரசிகர்கள் வச்சி செஞ்சிட்டாங்க

vijay-mohan

India | இந்தியா

திரௌபதி இயக்குனரிடம் வாய்விட்டு மாட்டிய விஜய் ரசிகர்.. இதான் சாக்குன்னு தல ரசிகர்கள் வச்சி செஞ்சிட்டாங்க

திரௌபதி படத்தை இயக்கிய மோகன் அவருடைய அடுத்த படத்தின் விவரங்களை தற்பொழுது உள்ள கொரோனா சூழ்நிலையில் விட முடியாது என்று சொன்னதற்கு விஜய் ரசிகர்கள் சொன்ன பதிலுக்கு திருப்பி பதிலடி கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vijay-fan

vijay-fan

விஜய் ரசிகர் ஒருவர் அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைப்பது ஒன்றும் புதிது இல்லையே என கேட்டுள்ளார். அதற்கு மோகன், மாஸ்டர் படத்தை சொன்ன தேதியில் பார்த்து விட்டீர்கள் போல என கிண்டல் அடித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக உருவான படம் மாஸ்டர். ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படத்தின் ரிலீஸ் கொரானா பிரச்சனையால் தள்ளிச் சென்று விட்டது இதனைத்தான் மோகன் தெரிவித்துள்ளார்.

tweet-01

tweet-01

ரசிகர்களுக்குள் என்ன செய்து கொண்டாலும் சினிமாவில் இருக்கும் இயக்குனர்கள் மற்றும் சினிமாவை சேர்ந்தவர்கள் இது போன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள். ஆனால் மோகன் பதிலடியால் விஜய் ரசிகர் அப்படியே எஸ்கேப் ஆகிவிட்டார்.

மற்றொரு தளபதி ரசிகர், கண்டிப்பாக எப்போது ரிலீஸ் ஆனாலும் மாஸ்டர் படம் பெரிய அளவில் வசூல் செய்யும் என கூறியுள்ளார். அதற்கு மோகன் கண்டிப்பாக பெரிய அளவில் வசூல் செய்யும் எனவும், நானே முதல் காட்சி பார்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த நிகழ்வு மிகவும் காரசாரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

tweet-02

tweet-02

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top