fbpx
Connect with us

Cinemapettai

சமூகப் படமா.. சாதிப்படமா? தர்பாருக்கு அடுத்து யூடியூபில் கலக்கும் திரௌபதி ட்ரைலர்

Videos | வீடியோக்கள்

சமூகப் படமா.. சாதிப்படமா? தர்பாருக்கு அடுத்து யூடியூபில் கலக்கும் திரௌபதி ட்ரைலர்

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் ஜி. மோகன் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘திரௌபதி’. ரிஷி ரிச்சார்டு, ஷீலா, கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜூபின் இசை. ஒளிப்பதிவு மனோஜ் நாராயணன், எடிட்டிங் தேவராஜ்.

இத்திரைப்படம் நாடகக் காதல்களை தோலுரிக்கும் திரைப்படமாக இருப்பதாக படக்குழுவினர் முன்பே தெரிவித்தனர். இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இந்த ட்ரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top