Connect with us

Cinemapettai

நான் எக்ஸாமுக்கு கூட இப்படி கஷ்டப்பட்டது இல்லீங்க, ஆனால் முதல் முறையாக இப்போ ..” புலம்பும் துல்கர் சல்மான் !

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நான் எக்ஸாமுக்கு கூட இப்படி கஷ்டப்பட்டது இல்லீங்க, ஆனால் முதல் முறையாக இப்போ ..” புலம்பும் துல்கர் சல்மான் !

துல்கர் சல்மான் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஹீரோ. ஆனால் நம் தமிழ் சினிமாவை பொறுத்தவரை வளர்ந்து வரும் நடிகர் என்று தான் சொல்ல வேண்டும். தமிழில் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, சோலோ போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் மணி ரத்தினத்தின் ஓகே கண்மணி மட்டும் தான் நேரடி தமிழ்ப்படம்.

Mahanathi dq keesu

மேலும் இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரிலீசாகும் மகாநதி / நடிகையர் திலகம் (நடிகை சாவித்ரியின் பயோபிக்) என்ற படத்தில் நடிகர் ஜெமினி கணேசன் வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர் என சாவித்ரி – ஜெமினி கணேசன் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷும், துல்கர் சல்மானும் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது.

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

DQ

இதில் முதல் முறையாக நம் ஹீரோ தெலுங்கில் டப்பிங் செய்து வருகிறார். இதனை தான் ட்விட்டரில் போட்டோ அப்லோட் செய்து புலம்பியுள்ளார் நம் ஹீரோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top