fbpx
Connect with us

Cinemapettai

சிம்பு ரசிகர்களுக்கு பிப்ரவரி 3ம் தேதி டபூள் ட்ரீட்

News | செய்திகள்

சிம்பு ரசிகர்களுக்கு பிப்ரவரி 3ம் தேதி டபூள் ட்ரீட்

Simbu Birthday Special Surprise Gift-to-His Fans-INAசிம்பு தற்போது தான் பீப் சாங் பிரச்சனையில் இருந்து வெளியே வந்துள்ளார். தற்போது இவரின் இது நம்ம ஆளு படத்தின் பாடல்கள் பிப்ரவரி 3ம் தேதி வெளிவரவுள்ளது.

ஏற்கனவே அச்சம் என்பது மடமையடா படத்தில் தள்ளிப்போகாதே பாடல் அதிரி புதிரி ஹிட் ஆக, சிம்பு உற்சாகமாக உள்ளார்.

சிம்பு ரசிகர்களும் சந்தோஷத்தில் உள்ளனர்.அவர்கள் சந்தோஷத்தை இரட்டிப்பு ஆக்க, பிப்ரவரி 3ம் தேதி இது நம்ம ஆளு படத்தின் ட்ரைலரையும் படக்குழு ரிலிஸ் செய்யவுள்ளதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top