fbpx
Connect with us

டோரா,கவண் படங்களில் தல Reference – மாஸ் காட்டிய அஜித்!

Dora-Kavan-Thala-Ajith

டோரா,கவண் படங்களில் தல Reference – மாஸ் காட்டிய அஜித்!

விஜய் சேதுபதி இவர் நடிப்பில் இன்று கவண் உலகம் முழுவதும் 600 திரையரங்குகளுக்கு மேல் வெளிவந்துள்ளது.

ரசிகர்கள் இடையே பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது.இப்படத்தில் அஜித் பயன்படுத்திய காட்சியில் தியேட்டரில் விசில் பறந்தது.

அதாவது,ஒரு காட்சியல் ஒருவர் ரிப்போர்ட்டரை பார்த்து, ” ஏன் இந்த ஷோக்கு இவ்வளவு பப்ளிசிட்டி பண்றீங்க?” என கேட்பார்.

அதற்கு அந்த ரிப்போர்ட்டர்” பப்ளிசிட்டி இல்லாம பண்ண நாங்க என்ன தலயா? என பதில் சொல்வார்.

அந்த காட்சியில் அஜித் ரசிகர்கள் தியேட்டரில் விசில் பறக்கவிட்டார்கள்.

இதே போல் இன்று ரிலீஸ் ஆனா நயன்தாராவின் டோரா படத்தில் அஜித் பெயர் இடம் பெற்றுள்ளது,

தம்பிராமையா: யார்கிட்ட கார் ஓட்ட கத்துகிட்ட

நயன்தாரா: தல கிட்ட..

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top