fbpx
Connect with us

ரஜினி இடம் எனக்கு வேண்டாம் – அஜித் அதிரடி!

rajini-ajith

ரஜினி இடம் எனக்கு வேண்டாம் – அஜித் அதிரடி!

rajini-ajithவீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐரோப்பியா பகுதியில் நடந்து முடிந்துள்ளது. இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னை ஈ.வி.பி நகரில் செட் அமைத்து படமாக்க இயக்குனர் சிவா திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அதே இடத்தில் ரஜினியின் 2.o படப்பிடிப்பும் நடைபெறுவதால் தனக்கு பிரைவசி கிடைக்காது என நினைத்த அஜித், ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்துக்கு மாற்றியமைக்க உத்தரவிட்டுள்ளாராம். இதையடுத்து படக்குழுவினர் விரைவில் ஹைதராபாத் செல்லவுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top