தல ரசிகர்கள் தினம் தினம் தலயோட புகைப்படங்களையும் செய்திகளையும் எல்லா வலைதளங்களிலும் பகிர்ந்துகொண்டும், பதிவிட்டும் வருகிறார்கள்.

ஆனால் இதில் சில விஷமிகள் தல சொல்லாததை சொன்னதாக சொல்லி பொய்யாக தகவல் பரப்புறாங்க. இன்னும் சிலபேரு தல புகைப்படங்களை வைத்து தங்களை, தங்கள் தொழிலை விளம்பரப்படுத்திகிறாங்க.

இது போன்ற பொய்யான போலிகளால் தல பயங்கர மன உளைச்சல் ஆகிட்டாராம்.

அதனால தலயோட வக்கீல் இனி யாரும் தலயோட பெயரையோ, புகைப்படத்தையோ அனுமதியின்றி எங்கயும் பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் அவுங்க மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்னு எச்சரித்துள்ளார்.

மேலும் நம்ம தல எந்த ஒரு தனி நபரையும், குழுவையும், அமைப்பையும், நிறுவனத்தையும், கட்சியையும், சின்னத்தையும், வியாபார பொருளையும்  ஆதரிக்கவில்லை. அப்படி ஏதாவது தகவல்கள் வந்தால் அது முழுக்க முழுக்க பொய்யானது. யாரும் அதை நம்பி ஏமாறாதிங்கனு சொல்லிருக்காரு.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: சினிமா பேட்டையை தல ஆதரிப்பது தரணி அறியும்.

அதிகம் படித்தவை:  வேற வழியில்ல… சம்மதித்தார் அஜீத்