Tamil Cinema News | சினிமா செய்திகள்
இப்போ இந்த செல்பி தேவையா.! ராஜா ராணி புகழ் ஆல்யா மானசாவை வருக்கும் ரசிகர்கள்.!
கிசு கிசுவில் சிக்கிக்கொண்ட ஆல்யா மானசா:
சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது அந்த லிஸ்ட்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல் ராஜா ராணி இந்த சீரியலுக்கு பல ரசிகர்கள் ரசிகைகள் அடிமை இந்த சீரியலில் வரும் ரோமன்ஸ் காட்சிகளை இன்னும் பல பேர் தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டசாக வைத்துள்ளார்கள்.
அந்த அளவிற்கு பல ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்ப்பார்கள் இந்த சீரியலில் நடிக்கும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, அதுவும் ஆல்யா மானசா சீரியலில் மட்டும் பிரபலம் இல்லை சமூக வலைதளத்தில் டப்ஸ்மெஸ் செய்வதிலும் பிரபலமானவர், அதல்லாம் விடுங்க பாஸ் இப்போ மெயின் மேட்டருக்கு வரலாம்.
சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் ராஜா ராணி சீரியலில் திருமணம் ஆனா ஜோடியாக நடித்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான் ஆனால் இவர்கள் நிஜத்திலும் காதலித்து வருகிறார்கள் என கிசுகிசு வைரலாக பரவி வருகிறது, இந்த நிலையில் ஆல்யா மானசா சஞ்சிவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வித் மே பேபி என குறிப்பிட்டிருந்தார்,.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன து பேபியா ரெண்டு பெரும் காதலிக்கிறீர்கள் என்ற செய்தி உண்மைதான் போல என பேச தொடங்கிவிட்டார்கள், உடனே அந்த பதிவை நீக்கி விட்டார்கள், மேலும் ஒரு பதிவை செய்துள்ளார் அதில் எங்கள் உறவை பற்றி தவறாக பேசவேண்டாம் நான் மக்களை குழப்ப விரும்பவில்லை இது ஒரு டேர் கேம் அதனால் தான் அப்படி பதிவிட்டேன் என கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் காதல் கிசுகிசு பரவி வரும் இந்த நேரத்தில் இந்தசெல்பி தேவையா என கேட்டுள்ளார்கள்.
