நடிகர் விஜய்யுடன் நடிக்க நான் நீ என போட்டி போட்டுகொண்டு இருக்கிறார்கள் நடிகை மற்றும் நடிகர்கள் இதில் முன்னணி நடிகை முதல் இப்பொழுது உள்ள இளம் நடிகைகளும் வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.

vijay
vijay

விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்க ஓவியாவை அணுகியுள்ளார்கள் என கூறப்படுகிறது.

oviya

ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை விஜய்யுடன் அந்த படத்தில் ஓவியா நடிக்க மறுத்துவிட்டார் என்று கோலிவுட்டில் கிசு கிசுகிசுக்க தொடங்கியுள்ளன.

oviya

இந்த நியூஸ் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் தற்பொழுது சமூக வலைதளங்களில் இந்த நியூஸ் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.