ஓவியா biggboss ல் ஒரு தூண் போல் இருந்தார் என்றே சொல்லலாம்,விஜய் தொலைகாட்சி நடத்தும் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் biggboss இதில் ஓவியாவும் கலந்து கொண்டார்,இந்நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ ஓவியா கலந்தது கொண்டது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றார்,

biggboss வீட்டில் ஓவியாவிற்கு காதல் மலர்ந்த்தது எவ்ளோ சீக்கிரம் வளர்ந்த்ததோ காதல் அதே விரைவில் முறிந்து விட்டது.ஓவியா சில தவிர்க்க முடியாத காரணத்தால்  biggboss வீட்டை விட்டு வெளியே சென்றார். ஓவியாவிற்கு வெளியே வந்தததும் ரசிகர்கள் அன்பை  பெற்றார் பின்பு முழு மூச்சாக படத்தில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓவியா, வீட்டில் இருந்து வெளியேறிய பின் மீண்டும் அந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றும், திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி ‘ஹரஹர மகாதேவா’ படத்தின் இசை வெளியீடு  நடந்தது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த தலைப்பு பிரபல நடிகை ஓவியா நடிக்க இருக்கும் படத்தின் தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் தலைப்பு இரட்டை அர்த்தத்தில் இருப்பதால் அது பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த படத்திலும் ஹீரோவாக கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்,அவர் பாசிட்டிவ் பதில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியானது இது ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது.oviya

சமீபத்தில் பெரிய கடை விளம்பரத்தில் அதன் உரிமையாளருடன் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.ஆனால் அவருக்கு பதில் ஏற்கனவே அந்த கடை விளம்பரத்தில் வந்த ஹன்சிகாவே உரிமையாளருடன் நடித்துள்ளார்.

ஓவியா அந்த விளம்பரத்தில் நடிக்காததன் காரணம் இப்போது தெரிய வந்துள்ளது.அந்த கடை உரிமையாளருடன் சேர்ந்து விளம்பரப் படத்தில் நடித்த பிறகே சில நடிகைகளின் மார்க்கெட் போனதாகவும் கூறப்படுகிறது.

தானும் அவருடன் சேர்ந்து நடித்தால் தன் மார்க்கெட்டும் போய்விடும் என்று பயந்து தான் ஓவியாவும் மறுத்ததாக கூறப்படுகிறது.பெரிய தொகையை தருகிறோம் என்று கூறியும் முடியாது என்றாராம். இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை ஓவியா நடிக்க மறுத்த பிறகே ஹன்சிகாவை வைத்து புதிய விளம்பர படத்தை எடுத்தார்கள் எனவும் கூறப்படுகிறது.

அப்பன இப்போ ஹன்சிகா விலம்பரத்தில் நடித்தாரே அவுருடைய மார்க்கெட் போயிடுச்சா என்பது போக போக தான் தெரியும்.