fbpx
Connect with us

Cinemapettai

திடீரென கொட்டிய நன்கொடை- உற்சாகத்தில் நடிகர் சங்கம்

திடீரென கொட்டிய நன்கொடை- உற்சாகத்தில் நடிகர் சங்கம்

nadigar-sangamநடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று நாசர், விஷால் அணியினர் வெற்றிகரமாக சங்கத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் சங்கத்திலேயே கமலின் புதிய படத்திற்கான பூஜை போடப்பட்டது.

இந்த விழாவில் இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் ரூ 1 கோடியை நடிகர் சங்கத்திற்கு கொடுத்துள்ளது, இதுமட்டுமின்றி கமல்ஹாசன் ரூ 25 லட்சம் கொடுத்துள்ளார்.ஏற்கனவே கடனை எல்லாம் அடைத்து சங்கத்தின் கையில் ரூ 8 கொடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top