fbpx
Connect with us

மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..! இதனை பார்த்து ஷாக்கான தமிழக மக்கள்

modi-donald

India | இந்தியா

மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..! இதனை பார்த்து ஷாக்கான தமிழக மக்கள்


மக்களவைத் தேர்தல் முடிந்து வரும் 30 ஆம் தேதி பிரதமர் மோடி பதவி ஏற்க உள்ளார்.  முழுமையான வெற்றியைப் பெற்ற பிஜேபி மறுபடியும் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த வெற்றிக்காக பல உலகத் தலைவர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் மறுபடியும் ஆட்சி அமைப்பதில் பெரும் மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள் என்று கூறியது மட்டுமல்லாமல் உங்களைப் போன்ற தலைவர்களை கொண்டுள்ளதால் மக்கள் அதிர்ஷ்டசாலி என்று கூறியுள்ளார்.

இது எந்த விதத்தில் உண்மை என்பது அடுத்த 5 ஆண்டுகளில் தான் தெரிய வரும் ஏனென்றால் தென்னிந்தியாவில் பி.ஜே.பி தோல்வியடைந்ததை இந்த முறையாவது சரி செய்யுமா என்பதை பார்க்கலாம்.

பி.ஜே.பி வரும் 5 ஆண்டுகளில் பலவிதமான யுக்திகளை கையாள போவதாகவும் அதற்கான முயற்சிகளில் கட்சித் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top